கட்டண ஜோதிடம்- கட்டணம் ஜோதிடம்-கட்டணஜோதிடம் கட்டன சோதிடம்-கட்டனசோதிடம் .... இணையதளத்திலும் இருக்கிறது அதற்கு செல்ல....
கட்டண ஜோதிடம் கார்திக் நுண்ணாய்வு ஜோதிடம் - கார்திக் ஜோதிடம் என்ற இணயைதளத்தில் இந்த கட்டண சோதிட சேவை கிடைக்கிறது. அதற்கு செல்ல http://karthikjothidam.blogspot.in/2012/07/blog-post_23.html
கட்டண ஜோதிட சேவை - அண்ணாமலை ஜோதிடம் என்ற இணையதளத்திலும் இருக்கிறது அதற்கு செல்ல
கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் http://astroannamalai.blogspot.in/2015/08/blog-post_20.html
கட்டண சேவை « அனுபவஜோதிடம்
https://anubavajothida.wordpress.com/paidastroconsult/ என்ற இணையதளத்தில் இலவச ஜோதிடமும் கட்டண ஜோதிடமும் இருக்கிறது அங்கு போய் பார்க்கவும்
https://anubavajothida.wordpress.com/paidastroconsult/
ஜாதக கதம்பம் கட்டண ஜோதிட சேவைக்கு செல்ல http://astrovanakam.blogspot.in/2012/05/blog-post_24.html
இலவச ஜோதிட கேள்வி பதில் - Bhakthiplanet
http://bhakthiplanet.com/category/astrology-questions-answers/
என்ற இயை தளத்தில் காணப்படுகிறது.
கட்டண ஜோதிடம்- கட்டணம் ஜோதிடம்-கட்டணஜோதிடம் கட்டன சோதிடம்-கட்டனசோதிடம்
‘அட... பரவாயில்லையே’
நண்பர்கள் கட்டண சேவை சினிமா கற்றுக்கொடுத்த சிறந்த தொழில்!
‘சினிமாக்கள் சமூகத்தைச் சீரழிக்கின்றன’ என்ற கறையைத் துடைத்திருக்கிறது சசிகுமாரின் ‘போராளி’ திரைப்படம். அந்தப் படத்தில் சசிகுமார் அண்ட் கோ செய்த ‘பிள்ளையார் கட்டண சேவை’ என்ற புதுமையான சுயதொழில் சிந்தனையை, ‘நண்பர்கள் கட்டண சேவை’ என்று நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள்!
நாங்க இருக்கிற அரும்பாக்கம் ஏரியாவுல ஒரு ஆபீசை பிடிச்சு, ஜனவரி முதல் தேதி பிசினஸை ஆரம்பிக்கிறதா பிளானும் பண்ணினோம். சசிகுமார் அண்ணன் கையால ஆரம்பிச்சு வச்சா நல்லாருக்கும்னு ஃபீல் பண்ணி, அவரை கான்டாக்ட் பண்ணினோம். அவர் ஊர்ல இல்லை. ‘எனக்காக வெயிட் பண்ண வேணாம். ஆரம்பிங்க. ஊருக்கு வந்ததும் ஒரு நாள் சந்திக்கிறேன்’னு சொல்லி, வாழ்த்தினார். அவரோட ஆசீர்வாதத்துல தொடங்கினது, வெற்றிகரமா போயிட்டிருக்கு... வாட்டர் கேன் ஏஜென்சி, பேங்க், மெடிக்கல் ஷாப், மெக்கானிக்னு எட்டு பேரும் வேற வேற வேலைகள்ல இருக்கோம். 24 ஙீ 7 எங்க சர்வீஸ் உண்டு. இருக்கிற ஏரியாவையும், நேரத்தையும் பொறுத்து, வேலைகளைப் பிரிச்சுக்குவோம்...’’ என்கிறார் டீம் கேப்டன் ராஜா. மின்சார பில் கட்டுவது, ரேஷன் வாங்கித் தருவது, பால் கார்டு புதுப்பித்தல், ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வருவது, வீடு காலி செய்ய உதவுவது, குழாய் ரிப்பேர், அவசரத்துக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது என எதற்கு வேண்டுமானாலும் இவர்களை அழைக்கலாம். சொந்த செலவில் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்துவிட்டு, சேவைக்கட்டணமாக சிறுதொகையைப் பெற்றுக்கொள்வதுதான் இதன் கான்செப்ட். சென்னைக்கு ரொம்பவே புதுசான இந்த ஐடியாவை இப்போதைக்கு அண்ணாநகர் அதன் சுற்று வட்டாரங்கள், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், தி.நகர், கோடம்பாக்கம் வரை செய்து கொண்டிருக்கிற டீம், விரைவில் சென்னையின் பிற ஏரியாக்களுக்கும் விஸ்தரிக்க இருக்கிறதாம்.
சென்னை, ஜூலை 26- கொசுத் தொல்லை, எலித்தொல்லைக்கு முடிவு கட்ட சென்னை மாநகராட்சி கட்டண சேவை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.