ஜாமக்கோள் ஆருட பிரசன்னம் இலவசம்


பலன்சொல்பவர் பலன் கேட்பவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல் அவர் கேட்க நினைக்கும் கேள்விகளை தானாகவே கண்டறிந்து அதற்கு பலன் சொல்லும் முறையே பிரசன்ன ஜோதிட முறையாகும். சோதிடரே கேள்வியையும் கண்டறிவார். பலனையும் கண்டறிவார். அதை வந்த நபரிடம் கூறுபார். வந்தவரும் மனதிருப்பதியுடன் செல்வார்கள். இவ்வளவும் 3நிமிடத்தில் முடியும்.
இது பற்றி மேலும் அறிய இந்த வெப்சைடு செல்லவும்
http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89835

ஜாமக்கோள் ஆருட பிரசன்னம் இலவசம்
psssrf.org.in